பூமியில் இறந்த ஒரு கல்லூரி இளஞன் ஒருவன் நரகத்திற்கு செல்கிறான்.....
அங்கு மெயின் ஹாலில்...பல கடிகாரங்கள் வைக்கப்பட்டிருந்தன.......
சந்தேகம் வந்த அவன்.....அருகில் இருந்த ஒரு அரக்கனிடம் கேட்கிறான்...
" இங்கு ஏன் இத்தனை கடிகாரங்கள்..இருக்கிறது?" என்று...
"அது ஒன்றுமில்லை....பூமியில் ஒவ்வொருவன் கை அடிக்கும் போது...அவனது கடிகாரதில் உள்ள பெரிய முள் ஒரு முறை சுற்றும்..." என்று பதில் சொன்னான்.
"அது சரி...எமன் அருகில் ஒரு கடிகாரம் இருக்கிறதே அது என்ன?.. அது ஏன் இங்கே இருக்கிறது? " என்று கேட்டான்....
அரக்கன் சொன்னான்......
" உனது கடிகாரத்தை தான் அவர் காத்தாடியாக பயன் படுத்திக்கொண்டிறுந்தார்...நீ இறந்த உடன் கவலையாக இருக்கிறார்......." என்று.....