குட்டி பையன்: டீச்சர்... எத்தனை வயதில் குழந்தை பிறக்கும்.... சொல்லுங்க டீச்சர்......
டீச்சர்..: ஆண்களுக்கு குறைஞ்சது 18 வயசு... பெண்களுக்கு... குறைஞ்சது 20 வயசு...கண்டிப்பா ஆயிருக்கனும் குழந்தை பிறக்க.....
குட்டி பையன்.: கேட்டியா.....ப்ரியா....பயப்படாதேன்னு... சொன்னேன்ல......