புதுசா கல்யானம் ஆன ஒரு பொண்ணுகிட்ட அவ அம்மா கேட்டா....
"உன் செக்ஸ் வாழ்க்கை எப்படிம்மா இருக்கு???"
பொண்ணோட பதில்.." இந்தியன் ஏர்லைன்ஸ் மாதிரி இருக்கும்மா..."ன்னு...
அம்மா காரிக்கு புரியல....இருந்தலும் பரவாயில்லன்னு உட்டுடா....
ஒருநாள கடை தெருவுல ஒரு போஸ்டர பார்தா....
"இந்தியன் ஏர்லைன்ஸ்..விமான போக்குவரத்து....ஒரு நாளைக்கும் மூனு தடவை...வரத்திற்கு ஏழு நாள்.....மற்றும்.. சிறப்பு சமயங்களிலும்....."
அப்பதான் புரிஞ்சுது அவ மக சொன்னது.....................